Monday, 28 November 2011

வேதாகமத்தில் புஸ்தகங்கள்

khpj;Njhuhfpa rpwpNahiuAk; nghpNahiuAk; NjtDf;FKd;ghf epw; ff;fz;Nld;> mg;nghOJ G];jfq;fs; jpwf;fg;gl;ld> [PtG];jfk; vd;Dk; NtnwhU G];jfKk; jpwf;fg;gl;lJ> mg;nghOJ me;jg;G];jfq;fsps; vOjg;gl;litfspd;gbNa khpj;NjhH jq;fs; fphpiafSf;Fj;jf;fjhf epahaj;jPHg;gile;jhhfs;. ntspg;g 20:12

kuzj;njhL tho;if Kbe;JtpLk; vd;w epidg;gpy;jhd; kdpjd; Jzpfukhz ghtq;fis nra;Jnfhz;L gakpd;wp tho;e;Jnfhz;bUf;fpwhd;. mNdfUila vz;zk; ,g;gbahfj;jhd; ,Uf;fpwJ. kuzpj;j gpd; vd;d elf;Fk; vd;W njhpahJ MfNt vg;gbAk; thoyhk; vd;W vd;NdhL rpyH thjpl;lJk; cz;L. mwpahky; thjpLfpwhHfs; vd;W vdf;Fs; vz;zpf;nfhz;lJk; cz;L. mwpahjtHfSf;F mwptpf;f Ntz;ba flikAk; vkf;F cz;L. vdNttjhd; Nw;Fwpg;gpl;l thHj;ijia jpahdj;jpw;fhf vLj;Jf;nfhz;nld;. fpwp];Jtpd; epkpj;jk; gj;K vd;w jPtpw;F ehLflj;jg;gl;l Nahthd; vd;w rPlDf;F Njtd; eilngwg;Nghfpd;w mNdf fhhpaq;fis ntspg;gLj;jpdhH. mg;gb ntspg;gLj;jg;gl;lNghJ mtd; fz;l fhl;rpfsps; xd;Wjhd; NkNy trdkhf nfhLf;fg;gl;Ls;sJ. mtd; fz;l fhl;rp vd;d? khpj;jtHfs>; rpwpatH njhlf;fk; nghpatHtiu NjtDf;F Kd;ghf epw;fpd;whHfs;. mg;gbahdhy; kuzj;njhL tho;if Kbe;J tpltpy;iy vd;gJ GyzhfpwJ. mg;nghOJ G];jfq;fs; jpwf;fg;gLfpd;wd me;jg;G];jfq;fsps; vOjg;gl;litfspd;gbNa khpj;NjhH jq;fs; fphpiafSf;Fj;jf;fjhf epahaj;jPHg;gile;jhhfs;. ,e;j thHj;ijapd;gb kuzj;jpd; gpd; ehk; re;jpf;f Ntz;ba xUfhhpaj;ij Ntjk; njl;lj;njspthf tpsf;FfpwJ. ntspg;gLj;jy; Gj;jfj;jpy; kl;Lky;y jhdpNaypd; Gj;jfj;jpYk; ,Nj trdk; nrhy;yg;gl;bUf;fpwJ.

jhdpNay; 7:10 mf;fpdp ejp mtH re;epjpapypUe;J Gwg;gl;L XbdJ. MapukhapUk;NgH mtiur; Nrtpj;jhHfs;. NfhlhNfhbNgH mtUf;F Kd;ghf epd;whHfs;. epaharq;fk; cl;fhHe;jJ. G];jfq;fs; jpwf;fg;gl;lJ ,uz;L jhprdq;fSk; xNutpjkhapUg;gij ehk; ghHf;fyhk;. epahaj;jPHG vd;W xd;W ,Uf;fpd;dwJ vd;gij ,d;W mNdfH xj;Jf;nfhs;tjpy;iy. mtHfs; xj;Jf;nfhz;lhYk; xj;Jf;nfhs;sh tpl;lhYk; epaaj;jPHg;G vd;W ,Uf;fpd;wJ vd;W Ntjk; njspthf nrhy;fpd;wJ. vgpNuaH 9:27 md;wpAk;> xNujuk; kupg;gJk;> gpd;G epahaj;jPHg;giltJk;> kD\Uf;F epakpf;fg;gl;bUf;fpwgbNa>

epahaj;jPHig xt;nthUtUk; re;jpj;Nj MfNtz;Lk;. ,e;j epahaj;jPh;g;gpy; ekf;F rhjfkhfNth my;yJ ghjfkhfNth rhl;rpaplg; Nghfpw Gj;jfq;fisf; (Mtzq;fs;) Fwpj;Jj;jhd; ehk; ,g;NghJ ghf;fg; NghfpNwhk;. ehk; cyfj;jpNy gy fhhpaq;fis Qhgfj;jpy; itj;jpUg;gjw;fhf gy Mtdq;fis gj;jpug;hLj;jp itg;gjw;fhfTk; gytpjkhd Gj;jfq;fisg; gad;gLj;JfpNwhk;. etPdfhyf; fz;Lgpbg;ghfpa nfhk;gpA+l;lHhpYk; $l ,yl;rf;fzf;fhz Mtdq;fis gjpT nra;Jitf;f KbAk;. kdpj Mw;wYf;Nf ,j;jid tY ,Uf;Fkhdhy; ,iwahw;wiyf;Fwpj;J ehd; nrhy;yj;Njitapy;iy.

,g;gbg;gjpT nra;J itg;gjd; Nehf;fk;. Njitahd tpguq;fis Njitahd Neuj;jpy; ghHg;gjw;fhNtahFk;. mJNghyNt ekjhz;ltuhfpa ,NaRf;fpwp];JTk; kdpjHfisf;Fwpj;jjhd tplaq;fis gytpjkhd Gj;jfq;fsps; gjpT nra;J itj;jpUf;fpwhH ,e;jg;Gj;jfq;fs; vy;hk; epahaj;jPHG ehspNyjhd; jpwf;;ffg;gLk;. ,e;jg;Gj;jfq;fsps; vOjg;gl;litfspd;gbNa me;ehsps; epahaj; jPHg;G milthHfs;. mNdfG];jfq;fs; jpwf;fg;gLk;. rpyGj;jfq;fisf;Fwpj;J ehk; gh;g;Nghk;. ve;jg;G];jfj;jpy; vg;gb vOjg;gl;lhy; ekf;F ey;yjPHg;Gf;fpilf;Fk;> vg;gb vOjg;gl;lhy; jPikahd jPh;g;Gf;fpilf;Fk;. vd;gijj;jhd; ehk; ghHf;fg;NghfpNwhk;. epahaj;jPh;g;G Ntisapy; jpwf;fg;gl ,Uf;fpd;w Gj;jfq;fspy; ehd;F Gj;jfq;fisf;Fwpj;J ehk; njhlh;e;J ghHf;fyhk;.


1. [PtG];jfk; ntspg; 20:15

,e;jg;G];jfk; ntspg;gLj;jy; 13:8d;gb cyfj;Njhw;wKjy; mbf;fg;gl;l Ml;Lf;Fl;bapDila [ptG];jfj;jpy; vd;W nrhy;yg;Ltjhy; ,J ekjhz;ltuhfpa ,NaRf;fpwp];Jtpd; G];jfk; vd;W mwpe;J nfhs;syhk;. ,e;jg;G];jfj;jpy; vd;d vOjg;gl;bUf;Fk;?

(1) ,ul;rpf;fg; gl;ltHfSila ehkq;fs; vOjg;gl;bUf;Fk;.

,ul;rpf;fg;gl;ltHfspd; ngaH [PtG];jfj;jpy; ,Uf;Fk; vd;gjw;fhd Mjhuk; ahj;jpuhfkk; 32:31-33 ,e;j[dq;fs; nghd;dpdhy; jq;fSf;F nja;tq;fis cz;lhf;fp kfhnghpa ghtk; nra;jpUf;fpwhHfs; MfpYk; NjthPH mtHfs; ghtj;ij kd;dpj;jUs;tPuhdy; kd;dpj;jUSk;. ,y;hytpl;lhy; ePh; vOjpd ck;Kila G];jfj;jpypUe;J vd; Ngiuf;fpwpf;fpg; NghLk; vd;whd;. vdf;F tpNuhjkha; ghtk;nra;jtd; vtNdh mtd; Ngiu vd; G];jfj;jpypUe;J fpWf;fpg;NghLNtd; vd;whH> vd;W ghHf;fpNwhk;. vfpg;jpd; mbikj;jdj;jpy; ,Ue;J kPl;Lf;nfhz;L tug;gl;ltHfSila ngaHfs; [PtG];jfj;jpy; ,Ue;jJ> Mdhy; ghtk; nra;jNghNjh Njtd; mtHfs; ngaiu mopj;Jg;NghLNtd; vd;whH. ghtj;jpd; mbikj;jdj;jpypUe;J ehKk; tpLtpf;fg;gl;ltHfs;jhd; ek;Kila ngaUk; me;jg;G];jfj;jpy; epr;rakhapUf;fpwJ. Mdhy; Njtd; mopj;Jg;Nghlhjgb ehk; ghHj;Jf;nfhs;sNtz;Lk;.

NjtDila ehkj;ij gpu];jhgg;gLj;JfpwtHfs; my;yJ mjw;fhfg; ghLgl;lth;fSila ehkq;fs; vOjg;gl;bUf;Fk;

gpypg;gpaH 4:3 RtpN\r tp\aj;jpy; vd;NdhL $lkpfTk; gpuahrg;gl;lhHfs; mtHfSila ehkq;fs; [PtG];jfj;jps; ,Uf;fpwJ. gTy; njl;lj; njspthfr; nrhy;fpwhH RtpNr\ tp\aj;jpy; gpuahrg;gl;ltHfSila ehkq;fs; mjpy; ,Uf;fpwJ vd;W. Rk;kh gpuahrg;gLfpwtHfs; epiwag;NgH cz;L mg;Gbg;gl;ltHfSila ngaH [Pt Gj;jfj;jpy; ,Uf;fhJ. RtpNr\ tplaj;jpy; vd;W gTy; Fwpg;gpl;L nrhy;tJ ftzpf;fjf;fJ. ehk; RtpNr\ tplaj;jpy; gpuahrg;gl;bUf;fpNwhkh? my;yJ gpuahrg;gLfpwtHfSf;F cjtpahf ,Uf;fpNwhkh? my;yJ ngaH fpwp];jtHfshf tho;e;J nfhz;bUf;fpNwhkh? [Pt Gj;jfj;jpy; ek;Kila ngah; ,Uf;fpwJ vd;w cWjpia cilatHfshf ,Uf;fpNwhkh? Nkw;Fwpg;gpl;l Nfs;tpfis> ek;ik ehk; Nfl;Lg;ghHj;J> ek;Kila ngaH ,Uf;fpwjh ,y;iyah vd;gij ehk; KbT nra;J nfhs;syhk;. [Pt Gj;jfj;jpy; ek;Kila ehkk; ,Ue;jhy; jhd; tprhuid. ,y;iynad;why; ?

ntspg; 20:15 [PtG];jfj;jpy; vOjg;gl;ltdhff; fhzg;glhjtd; vtNdh mtd; mf;fpdpf;flypNy js;sg;gl;lhd;. Mff;Fiwe;jJ tprhuidf;fhfthtJ epw;Nghkh? ,y;iyah? vd;gij ehk;jhd; KbT nra;a Ntz;Lk;. vd;Dila ngaUk; cq;fSila ngaUk;; [Pt Gj;jfj;jpy; ,lk; ngw;wpUf;fNtz;Lk; vd;gNj vd;Dilatpz;zg;gk;.

ntspg; 3:5 n[aq; nfhs;SfpwtDila ngaH [Pt G];jfj;jpypUe;J fpwpf;fpg;Nghlg;gL tjpy;iy. mg;gbahdhy; Njhw;Wg;Nghfpwtdpd; epiy vd;d? ,ij Nfs;tpahfNt tpl;LtpLfpNwd;.

2. mtatq;fspd;G];jfk;:

rq;fPjk; 139:15-16 ehd; xspg;gplj;jp Ny cz;lhf;fg;gl;L G+kpapd; jho;tplq;fspNy tprpj;jpu tpNehjkha; cU thf;fg;gl;lNghJ> vd; vYk;Gfs; ckf;F kiwthapUf;ftpy;iy. vd; fUit ck;Kila fz;fs;fz;lJ> vd; mtatq;fsps; xd;whfpYk; ,y;yhjNghNj mitfs; midj;Jk;> mitfs; cUNtw;gLk; ehl;fSk; ckJ G];jfj;jpy; vojpapUe;jJ.

,e;j thHj;ijapd;gb Mz;ltH ehk; cUthFk; Kd;Ng ek;Kila mitatq;fisf;Fwpj;Jk; mJ cUNtw;gLk; ehl;fisf;Fwpj;Jk; xU G];jfj;jpy; vOjpitj;jpUf;fpd;whH vd;gJ GydhfpwJ. Vd; Mz;ltH Mtatq;fisf;Fwpj;J xU G];jfk; jahhpj;J itj;Js;shH? Mz;ltH je;j ,e;jrhPuj;ij> mitatq;fis ehk; vg;gbg;gad;gLj;JfpNwhk; vd;gijf;Fwpj;J me;jg;G];jfj;jpy; vOjg;gLk;. ehk; vg;gbg;gad;gLj;jpNdhk; vd;gijg;nghWj;Nj jPHg;G ,Uf;Fk;. mjdhy;jhd; Mz;ltH nrhd;dhH kj;NjA 10:30 Yhf;fh 12:7Mfpa trdq;fsps; cq;fs; jiyapy; cs;s kapnuy;yhk; vz;zg;gl;bUf;fpwJ Mifahy; gag;glhjpUq;fs;. vt;tsT ftdkhf ,itfs; gjpT nra;ag;gl;bUf;fpwJ vd;gij ehk; rw;W rpe;jpj;Jg; ghHf;fNtz;Lk;. ,e;j mtatq;fisg; gad;gLj;jpj;jhd; Njtd; ed;ikahditfisr; nra;a tpUk;GfpwhH. ,Nj mtatq;fisg; gad;gLj;jp rhj;jhd; jPikahditfisr; nra;a tpUk;Gfpwhd;. ehk; ahUf;F mtatq;fis xg;Gf;nfhLf;fpNwhk; vdgijg; nghWj;Nj mtatq;fspd; nraw;ghL ,Uf;Fk;. mjdhy; jhd; NuhkUf;nfOjpa epUgj;jpy; gTy; nrhy;fpwhH. NuhkH 6:13 ePq;fs; cq;fs; mtatq;fis mePjpapd; MAjq;fshfg; ghtj;jpw;F xg;Gf;nfhlhky;> cq;fis khpj;NjhhpypUe;J gpioj;jpUf;fpw tHfshfj; NjtDf;F xg;Gf;nfhLj;J> cq;fs; mitatq;fis ePjpf;Fhpa MAjq;fshfj; NjtDf;F xg;Gf; nfhLq;fs;.

Nukh; 6:19IAk; thrpg;Nghk; cq;fs; khk;r gytPdj;jpdpkpj;jk; kD\h; NgRfpwgpufhukha;g; NgRfpNwd;. mf;fpukj;ij elg;gpf;Fk;gb Kd;Nd ePq;fs; cq;fs; mtatq;fis mRj;jj;jpw;Fk; mf;fpukj;jpw;Fk; mbikfshf xg;Gf;nfhLj;jJNghy> ,g;nghOJ ghpRj;jkhdij elg;gpf;Fk;gb cq;fs; mtatq;fis ePjpf;F mbikfshf xg;Gf;nfhLq;fs;. 1nfhhp 6:15IAk; thrpg;Nghk;. cq;fs; ruPuq;fs; fpwp];Jtpd; mtatq;fnsd;W mwpaPHfsh? mg;gbapUf;f> ehd; fpwp];Jtpd; mtatq;fis Ntrpapd; mtatq;fshf;fyhkh? mg;gbr; nra;ayhfhNj. mtatq;fspd; G];jfk; ekf;F rhjfkha; rhl;rpapl Ntz;Lkhdhy; ek;Kila mtatq;fis ePjpapd; MAjq;fshf NjtZf;F xg;Gf;nfhLg;nghk;.

3. fz;zPhpd; G];jfk;

rq;fPjk; 56:8 vd; miyr;ry;fis NjthPh; vz;zpapUf;fpwPH> vd; fz;zPiu ck;Kila JUj;jpapy; itAk;> mitfs; ck;Kila fdf;fpyy;yNth ,Uf;fpwJ.

rq;fPjf;fhudhfpa jhtPJ nrhy;fpwhH vd; fz;zPh; ck;Kila fzf;fpy; ,Uf;fpwJ. MfNt Njtd; ehk; rpe;Jk; fz;zPUf;F fzf;Fitj;jpUf; fpwhH. ,e;jg;G];jfj;ij fz;zPhpd; G];jfk; vd;W ehk; nrhy;yyhk;. ehk; Njtr%fj;jpy; ahUf;fhf fz;zPH rpe;jpapUf;fpNwhk;. ekf;fhfj;jhd; ehk; mjpf fz;zPH rpe;jpapUg;Nghk; vd;W nrhd;dhy; mJ kpifahfhJ. ,Ujak; cilAk; NghJ fz;zPiu fl;Lg;gLj;j KbahJ. ghuk; mjpfkhFk; NghJ fz;zPh; nrhhpfpwJ. Ntjid> ftiyfspd; NghJ ek;ikAk; mwpahky; fz;fs; fyq;Ffpd;wd. Njtr%fj;jpy; ehk; vjw;fhf ahUf;fhf mjp fk; fz;zPH rpe;jpNdhk; vd;gijg; nghWj;Nj epahaj;jPh;G ehsps; jPh;g;G ,Uf;Fk;. ek;Kila gps;isfs; mJNtDk; ,JNtDk; vd;W Nfw;Fk;NghJ VNjh rhf;Fg;Nghf;Fr; nrhy;yp rkhspj;J tpLfpNwhk;. Mdhy; gps;isfs; mOJ mlk;gpbj;Jf; Nfl;Fk;NghJ vg;gbahfpSk; thq;fpf;nfhLf;fNt ehLfpNwhk;. fz;zPUf;F fzf;F ,Uf;fj;jhd; nra;fpwJ.

fz;zPNuhNl tpijg;gtHfs; fk;gPuj;NjhNl mWg;ghHfs;. rq;fPjk; 126:5 Vd;vd;why; fz;zPUf;F fzf;Fz;L. vNukpah 9:1 M > vd;jiyjz;zPUk; vd; fz;fs; fz;zP&w;Wkhdhy; eykhapUf;Fk; mg;nghOJ vd; [dkhfpa Fkhuj;jp nfhiyAd;df; nfhLj;jtHfs; epkpj;jk; ehd; ,uTk;gfYk; mONtd;. Vd;vd;why; fz;zPUf;F fzf;Fz;L.

1. md;dhy; mOjhs;--- rh%Nty; gpwe;jhd; (1rKNty; 1:7-20).

2. MfhH mOjhs;---jz;zPH Juitf; fz;lhs; (Mjpah 21:16-19).

3. vNrf;fpah mOjhd;--jd; MANshL 15Mz;Lfs; $lg;ngw;whd; (2,uh[h 20:3).

4. neNfkpah mOjhd;---vUrNykpd; myq;fk; fl;lg;gl;lJ (neNf 1:4).

5. v];jH mOjhs; ---A+jUf;F moptpypUe;J tpLjiy fpilj;jJ (v]; 8:3-9).

6. ghgpNyhdpypUe;J A+jHfs; mOjhHfs; tpLjiyngw;W xU [hjpaha; epiyehl;lg;gl;lhHfs; (rq;fp 137:1).

7. kfjNydhkhpahs; mOjhs; ---capHj;njOe;j ,NaRit jhprpj;jhs; (Nahthd; 20: 1>11>16>18 khw;F 16:9).

fz;zPUf;F xUfzf;Fz;L ehk; vjw;fhf fz;zPH rpe;jpNdhk; vd;w mbg;gilapy; epahaj;jPHg;G ehspNy rhjf ghjfkd jPh;Gr; nra;ag;gLk; mg;Ngh]; 20:19> 31 thrpj;Jg;ghHg;Nghk; vd;why; gTy;$l jhd; fz;zPH rpe;jpNdd; vd;W nrhy;tijg; ghHf;fyhk;. fHj;jhpd; ghjj;jpy; tpLk; fz;zPUf;nfy;yhk; gyd; cz;L. Mdhy; vjw;fhf fz;zPH rpe;jpNdhk; vd;gijg;nghWj;Nj mjd; gyd; ,Uf;Fk;.

4. Qhgfg;G];jfk;)

ky;fpah 3:16 mg;nghOJ fHj;jUf;Fg;gae;jtHfs; xUtNuhnlhUtH Ngrpf;nfhs;thHfs;: fHj;jH ftdpj;Jf;Nfl;ghH> fHj;jUf;Fg; gae;jtHfSf;fhfTk;> mtUila ehkj;ij jpahdpf;fpwtHfSf;fhfTk;> Qhgfg;G];jfk; xd;W mtUf;F Kd;ghf vOjg;gl;bUf;fpwJ.

,e;j trdj;ijrw;W Mokha; ftdpAq;fs;! mg;nghOJ fHj;jUf;Fg; gae;jtHfs; xUtNuhnlhUtH Ngrpf;nfhs;thHfs;: fHj;jH ftdpj;Jf;Nfl;ghH> fh;j;jH Nfl;ghH vd;W vOjpapUe;jhy; mij rhjhudkhf vLj;Jf;nfhs;syhk;. Mdhy; ftdpj;Jf; Nfl;ghH vd;Dk;nghOJ rw;W ehk; c\huhf ,Uf;fNtz;Lk; vd;gJ mtrpakhfpwJ. Vd; vd;why; ehk; NgRfpd;w fhhpaq;fs; vy;yhk; Qhgf Gj;jfj;jpy; gjpthfpf; nfhz;bUf;fpwJ.

,d;iwa ehl;fsps; rig Muhjid Kbe;jTld; ek;Kila [dq;fs; vd;d Ngrpf;nfhs;fpwhHfs; vd;W mtjhdpj;jhy; mtHfs; Njtid kfpikg;gLj;Jk; tpjkhfg; NgRtJ mUikahfj;jhd; ,Uf;fpd;wJ. me;j thuj;jpy; ele;j rk;gtq;ifisf;Fwpj;Jk; cyf fhhpaq;fisf;Fwpj;Jk; Ngrpf;nfhs;fpwhHfs;. Mdhy; Ntjk; nrhy;fpwJ fHj;jUilagps;isfs; NgRtij fh;j;jH ftdpj;Jf; Nfl;ghh; vd;W ftdpj;Jf; Nfl;gJ kl;Lky;y Qhgfg;G];jfj;jpy;. ehk; vd;d NgrpNdhk; vd;W gjpT nra;ag;gLfpwJ. mijf;nfhz;Ljhd; epahaj;jPHg;G ehsps; jPHg;G nra;ag;gLk;. mjw;fhfj;jhd; fHj;jUf;F Kd;ghf Qgfg;G];jfk; itf;fg;gl;bUf;fpwJ. mjdhy;jhd; Ntjtrdk; ,g;gbahfr; nrhy;fpwJ. kD\h; NgRk; tPzhd thh;j;ijfs; ahitAk; Fwpj;J epahaj;jPh;g;G ehspNy fzf;nfhg;Gtpf;fNtz;Lk; vd;W (kj;Nj 12:36)nrhy;YfpwJ. nrhw;fspd; kpFjpapy; ghtkpy;yhkw;NghfhJ. jd; cjLfis mlf;FfpwtNdh Gj;jpkhd;(ePjp 10:19). nfl;l thh;j;ij xd;Wk; cq;fs; thapypUe;j Gwg;glNtz;lhk;. gf;jptpUj;jpf;F VJthd ey;y thh;j;ij cz;lhdhy; mijNa Nfl;fpwth;fSf;Fg; gpuNah[dKz;lhFk;gb NgRq;fs;(vNg 4:29) fh;j;jH ftdpj;J Nfl;fpwhH vd;gij kwf;fhjpUg;Nghkhf.

mtUila ehkj;ij jpahdpf;fpwth;fSf;fhfTk;

1ehshf 16:9 mtUila mjpraq;fisnay;yhk; jpahdpj;Jg;NgRq;fs; vd;W jhtPjpd; rq;fPjj;jpy; ghHf;fpNwhk; Ngr xd;Wk; ,y;iynad;W ftiyg;glj; Njitapy;iy. mJkl;Lky;y mtUila ehkj;ij jpahdpf;fpwth;fSf;fhTk; Qhgfg;G];jfk; itf;fg;gl;bUf;F. Ntjj;ij thrpg;gjdhy; kl;Lky;y jpahdpg;gjhy;jhd; ehk; Njtid mwpe;J md;bf;nfhs;s KbAk;. jpahdpj;Jf;nfhz;bU vd;gJ Njtfl;lisAk; $l (NahRth 1:8).

vij ehk; jpahdpg;gJ?

1. gpukhdq;fis 2. fl;lisfis 3. NjtDilanra;iffis 4. mtUila fuj;jpd; fphpiafis 5.. thf;Fj;jj;jq;fis.

jtPJ nrhy;fpwhH. rq;fPjk; 39:3 jpahdpf;Fk;nghJ mf;fpdp %z;lJ.

rq;fPjk; 119:148 ck;Kila trdj;ijj;jpahdpf;Fk;ggb Fwpj;j rhkq;fSf;F Kd;ghf vd; fz;fs; topj;Jf;nfhs;Sk;.

vg;nghOJ jpahdpf;fshk;?

RUf;fkha; nrhd;dhy; vg;nghOJk; jpahdpf;fyhk;. rq;fPjk; 55:17 me;jp >re;jp kj;jpahd Ntisfdps; 63:6 ,uhr;rhkq;fsps; ck;ikj;jpahdpf;fpNwd; ehk; vd;d jpahdpj;njhk; vijj;jpahdpj;Njhk; vd;gitfs; Qgfg;G];jfj;jpy; vOjg;gLk; mitfisf;nfhz;Nl jPHg;G toq;fg;gLk; MtNt ek;ikf;Fwpj;J ey;yjPh;Gr;nrhy;yg;gLk; tpjj;jpy; ehk; ele;J nfhs;Nthkhf MNkd;.

Sunday, 6 November 2011

நேபுகாத்நேச்சாரின் சொர்ப்பனம்

நேபுகாத்நேச்சார் அரசாண்ட இரண்டாவது வருடம் அவன் ஒரு கனவு கண்டான். அவனுடைய கனவிலே ஒரு பயங்கரமான மனித சிலையை கண்டான். அந்த சிலையின்; தலை பசும்பொன், மார்பும் புயமும் வெள்ளி, வயிறும் தொடையும் வெண்கலம், கால்கள் இரும்பு, பாதங்கள் களிமண்ணும் இரும்புமாக இருந்தது. பாபிலோனிய மாந்தரீகர்களாலும், குறி சொல்பவர்களாலும் அதற்கு அர்த்தம் சொல்ல முடியாமல் போயிற்று. தானியேல் அவனுக்கு அவன் கனவையும், அதன் விளக்கத்தையும் சொன்னான் .
நேபுகாத்நேச்சார் செப்பனத்தில் கண்ட சிலை 
தானியேல் 2:  1- 49 
 
தலை பசும்பொன் : பாபிலோனிய சாம் இராச்சியம் (கி.மு 605- 539)
தானியேல் 2: 36 சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.

  
மார்பும், புயமும் வெள்ளி: பெர்சிய சாம்ராச்சியம் (கி.மு 539- 331)   
தானியேல் 2:39 உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறோரு ராஜ்யம் தோன்றும். கோரேசு மன்னனுடைய காலம். இவன் மேதிய சக்கரவர்த்தியையும், சின்ன ஆசியாவிலுள்ள மன்னர்களையும் ஜெயித்த தன் ராச்சியத்தை பலப்படுத்தினான். பாபிலோனும், அசீரியாவும் இவனுடைய ஆட்சிக்கு கீழ்ப்பட்டிருந்தது. கோரேஸ் மன்னனைப்பற்றி ஏசாயா உரைத்த தீர்க்கதரிசனம் : ஏசாயா 44: 28- 45: 7 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன், அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும், தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். நேபுகாத் நேச்சாரினால் அழிக்கப்பட்ட சாலமோனின் தேவாலயத்தை கட்டுவதற்கு இவன் உதவி செய்தான். பாபிலோனிலிருந்து அநேக யூதர்களை விடுதலை செய்தான். தானியேல், செருபாபேல்,எஸ்றா, நெகேமியா இவன் காலத்தில் வாழ்ந்தனர்.
 

வயிறு, தொடைவெண்கலம்: கிரேக்க சாம்ராச்சியம் ( கி.மு 331- 168 ) 
தானியேல் 2:39 பின்பு பூமியெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும். கிரேக்க படைத்தளபதி மகா அலெக்ஸாந்தரினால் ஸ்தாபிக்கப்பட்டது. ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய ஆசியா, இந்தியா வரைக்கும் இவனுடைய இராணுவம் வந்தது. அநேகருடைய கருத்துப்படி மகா அலெக்ஸாந்தர் தான் இதுவரைக்கும் இருந்த படைத்தளபதிக்குள் சிறந்தவன். தன்னுடைய 33 ஆவது வயதில் நோய் காரணமாக மரணத்தை தளுவிக்கொண்டான். இவனுடைய மரணத்திற்கு பின்னர் கிரேக்க இராச்சியத்தை இவனுடைய 4 தளபதிகளும் பங்கிட்டு கொண்டனர். (தானியேல் கண்ட தரிசனம் அதிகமாக இதை விளக்கி காட்டுகின்றது. தானியேல் 8ஆம் அதிகாரத்தில் வரும் வெள்ளாட்டுக்கடா இவனையே குறிக்கின்றது). கிரேக்க ஆதிக்கத்தின் பாதிப்பை நீங்கள் வேதாகமத்திலும் காணலாம். புதியேற்பாடு கிரேக்க மொழியில்தான் முதன் முதலில் எழுதப்பட்டது.


 மகா அலெக்ஸாண்டர்

 

கால்கள் இரும்பு: ரோம சாம் ராச்சியம் (கி.மு 168- கி.பி 476) 
தானியேல் 2:40  நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும். இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்ன பின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும். லத்தீன் மொழியில் ரோம் என்றால் பலம் என்று பொருள்படும். உலோகங்களிலே இரும்பு மிகவும் பெலம் வாய்ந்தது. ரோம சாம்ராச்சியம் அகஸ்துராஜனினால் கட்டப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் சமயம், அகஸ்துராஜன் தான் அரசாண்டான் (லூக்கா 2: 1). இவனுடைய பேரன் யூலியஸ் சீசார். மற்ற எல்லா சாம்ராச்சியங்களைப்பார்க்கிலும் இது வித்தியாசமானது. ஏனென்றால் இதனுடைய பாதிப்பு களிமண், இரும்புமான பாதங்களின் இராச்சியத்திலும் வருகின்றபடியால்.
ரோம சாம்ராச்சியம் மேற்கு, கிழக்காகவும் இரண்டாக பிளவுபட்டு. பின்பு பல நாடுகளாக பிரிந்தது.

 

களிமண், இரும்பு: ஐரோப்பா (கி. பி 476- இரண்டாவது வருகை மட்டும்)
தானியேல் 2:41 பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும். ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.


கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது
தானியேல் 2:42 என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
தானியேல் 2:43 நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள். ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
 
கடைசியாக எழும்பும் இராச்சியம் இரும்பும் களிமண்ணும் எப்படி ஒன்று சேராதோ அப்படி அவர்களும் ஒன்று சேரமாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு இராச்சியமாக இருக்க முயற்சி செய்வார்கள். ஐரோப்பா பலவித கூட்டு நடவடிக்கைகளை எடுக்கின்றது. கல்யாணம், சண்டை, சமயம், பொருளாதாரம். இப்படி பல விதங்களில் தங்களுக்குள்ளே ஒற்றுமையை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
 

ராச்சியங்களை நிர்மூலமாக்கி என்றென்றைக்கும் நிற்கும் கல்: 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
 

இயேசு கிறிஸ்துவின் இர்ணடாவது வருகையையும், அவருடைய ஆயிரம் வருட அரசாட்சியையும் குறிக்கின்றது.

"நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக"

"நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக"


யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் மரிக்க வேண்டும்-என்பது பலரது ஜெபமாக இருக்கும். வேதத்தில் ஒரு மனிதன் இவ்வாறாக ஜெபம் செய்தான்: "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக." அவன் நீதிமானாக மரித்தானா? வேதத்திலே பலர் நீதிமான்களாக வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதிமானாக மரிக்க ஜெபித்தவனைப் பற்றியும், நீதிமானாக வாழ்ந்த ஒரு சிலர் பற்றியும் வேதத்திலிருந்து காண்போம்.

பிலேயாம் 

"நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக" என்று ஜெபித்தவன் பிலேயாம் (எண்ணாகமம் 23:10). ஆனால் அவன் நீதிமானாக மரிக்கவில்லை." இஸ்ரவேல் புத்திரர் பாலாம் (பிலேயாம்) என்னும் குறி சொல்லுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப் போட்டார்கள்" என்று யோசுவா 13:22 கூறுகின்றது. அவன் மரித்து பல வருடங்கள் கழித்து பேதுரு அப்போஸ்தலன் "அநீதத்தின் கூலியை விரும்பினவன்" என்று பிலேயாமைப் பற்றிக் கூறுகின்றான் (2 பேதுரு 2:15). யூதா தான் எழுதிய சிறிய நிருபத்தில் பிலேயாமை "கூலிக்காக வஞ்சகம் செய்தவன்" என்றுக் குறிப்பிடுகின்றான் (வ்.11). பெர்கமு சபையிலே பிலேயாமின் தவறான கொள்கையை கைக்கொள்ளுகிறவர்களை இயேசுக் கிறிஸ்து வெறுப்பதாக யோவான் எழுதி வைத்துள்ளான் (வெளிப்படுத்தின விசேஷம் 2:14).

பிலேயாம் இயேசுக் கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகையைப் பற்றி முன் மொழிந்தவன் ஆவான் (எண்ணாகமம் 24:17). "யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிக்கும்" என்ற அவனது தீர்க்கதரிசனத்தை வைத்து, பாலன் இயேசுவை ஞானியர் காண வந்தனர் என்று வேத அறிஞர் கூறுகின்றனர். "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல; மனம் மாற அவர் ஒரு மனுப்புத்திரனும் அல்ல," (23:19) என்று வசனம் பேசியவன் இப்பிலேயாம் தான். "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை. இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை" என்று வல்லமையாக முழங்கினவனும் இவனே. அப்பேர்ப்பட்ட பிலேயாம், மோவாபிய ராஜாவாகிய‌ பாலாக், இஸ்ரவேல் ஜனங்களை சபிப்பதற்காக பேசிய‌ பணம், மற்றும் வசதிகளுக்காக அவர்களை பாவம் செய்ய வைக்கிறான். இதைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுக் கிறிஸ்துவே கூறுகின்றார். "விக்கிரகளுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும், வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாக போடும்படி பாலாக் என்பவனுக்கு பிலேயாம் போதனை செய்தான்"(வெளிப்படுத்தின விசேஷம் 2:14). இப்பாவங்களை செய்ததால் கர்த்தரிடத்திலிருந்து தண்டனைப் பெற்று, வாதையால் செத்த இஸ்ரவேல் புத்திரரின் எண்ணிக்கை 25,000 என்று வேதம் சொல்லுகின்றது (எண்ணாகமம் 25:9). "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக" என்று ஜெபித்த பிலேயாம் நீதிமானாக வாழாமல், அவன் வாழ்ந்த காலம் துவங்கி ஆதித்திருச்சபையான பெர்கமு சபையின் காலம் வரை பலர் இடறிப் போக காரணமாகி விட்டான்.

நியாயத்தீர்ப்பின் நாளிலே, "கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா?" என்றுக் கேட்போருக்கு "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" (மத்தேயு 7:22,23) என்று இயேசுக் கூறும் நபர்களில் பிலேயாம் போன்றவர் அடங்குவர். பிலேயாம் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன? ஒருவர் ஜெபிப்பதாலோ, தீர்க்கதரிசனம் உரைப்பதாலோ, வசன ஊழியம் செய்வதாலோ நீதிமானாக மாற முடியாது. நீதிமானாக மரிக்க நீதிமானாக வாழ வேண்டும் என்பதே உண்மையாகும்.

ஆபேல்

ஆபேலை இள வயதிலேயே அவன் சொந்த சகோதரனான காயீன் கொலை செய்து விடுகின்றான். அநியாயமாய் கொலை செய்யப்பட்ட இந்த ஆபேலை இயேசுக் கிறிஸ்து "நீதிமான்" என்றுக் குறிப்பிடுகின்றார் (மத்தேயு 23:35). எபிரேய புத்தக ஆக்கியோன், ஆபேல் காயீனை விட மேன்மையான பலியைச் செலுத்தினதாலே நீதிமான் என்று சாட்சிப் பெற்றதாக விளக்கம் கொடுக்கின்றான் (எபிரேயர் 11:4). அப்போஸ்தலனாகிய யோவானும் ஆபேலின் கிரியைகள் நீதியானவைகள் என்றுக் குறிப்பிடுகின்றான். பொல்லாங்கனால் உண்டாயிருந்து பொல்லாத கிரியைகள் புரிந்த காயீனைப் போல் இருக்க வேண்டாம் என்று நம்மை எச்சரிக்கின்றான் (1 யோவான் 3:12). காயீனுடைய வழியும், சபைகளிலே கள்ளப் போதர்களின் வழியும் நல்லதல்ல என்று யூதாவும் எச்சரிக்கின்றான் (யூதா 1:11).

இப்படியிருக்க‌, இச்சகோதரர் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்ன? செயலில் நீதிமானாக வாழ்பவனே நீதிமான் அல்லவா? ஒருவனை நீதிமான் என்று ஆண்டவரும், குறிப்பாக ஆண்டவரும் சாட்சி கொடுக்க வேண்டும் அல்லவா?

நோவா

"இந்த சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்," என்று நோவாவைக் குறித்து ஆண்டவரே சாட்சிக் கொடுக்கின்றார் (ஆதியாகமம் 7:1). ஆதியாகம புத்தக ஆக்கியோனும், "நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்கே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்," என்று அறிமுகம் செய்து வைக்கின்றான் (6:9). எபிரேயப் புத்தக ஆக்கியோன் நோவா நீதிமானாக கருதப்பட்டதன் விவரத்தை இவ்வாறு கூறுகின்றான்: விசுவாசத்தினாலே நோவா......தேவ எச்சரிப்பு பெற்று பய பக்தியுள்ளவனாகி தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு பேழையை உண்டு பண்ணினான். அதினாலே அவன்..... நீதிக்கு சுதந்தரவாளியானான் (எபிரேயர் 11:7). அப்போஸ்தலனாகிய பேதுரு, "நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா" என்று நோவாவை பிரசங்கியாராக விமர்சிக்கின்றான் (2 பேதுரு 2:5). உலகின் முதல் பிரசங்கியாரான நோவா, இவ்வுலகம் முழுவதையும் ஆதாயப் படுத்துவதில் தோல்விக் கண்டாலும் தன் சொந்தக் குடும்பத்தை ஆதாயப்படுத்திக் கொண்டான். அதினாலே அவன் நீதிமான் ஆகின்றான்.

இன்று உலகம் முழுதையும் ஆதாயம் பண்ணுவதில் நாட்டம் காட்டும் பலர் தங்கள் சொந்தக் குடும்பத்தை ஆதாயம் பண்ணிக் கொள்ள முடியாமல் போவது ஏன் என்று சிந்தித்துப் பார்ப்பது நலம். நீதிமானின் குடும்பம் அந்த நீதிமானால் இரட்சிக்கப்பட்டு நித்திய அழிவினின்று காக்கப்படும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு கற்றுக் கொடுக்கும் உண்மையாகும். நீதிமானின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு (சங்கீதம் 118:15) என்பது உண்மையன்றோ?

முடிவாக தங்களை நீதிமான்களென்று எண்ணி, மற்றவர்களை அற்பமாக எண்ணுவதும் தவறாகும். அப்படிப்பட்டோருக்கு இயேசுக் கிறிஸ்துவின் தீர்ப்பு பற்றிய அறிவு அவசியம். அவர் நியாயப்பிரமாணம் முழுமையும் கைக்கொண்ட பரிசேயனை நீதிமான் என்று அழையாமல், "பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்" என்று ஜெபித்த ஆயக்காரனையே "நீதிமான்" என்று தீர்ப்பு செய்கின்றார் (லூக்கா 18:9௧4). இலவசமாய் கிடைக்கும் தேவ கிருபையை விசுவாசத்தினால் பெற்று, பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று பரிசுத்தமாய் வாழ்பவர்களே நீதிமான்கள். அப்படிப்பட்டோர் தான் நீதிமான்களாய் மரித்து நீதியின் கிரீடத்தைப் பெற முடியும். நீதிமானாக மரிக்க நீதிமானாக வாழ வேண்டும் அன்றோ?